சனி, 17 நவம்பர், 2012

குரல்

உருவம் பார்த்து 
உள்ளம் இழப்பது 
அந்த கால காதல்...
குரல் கேட்டு 
மனதை இழப்பது 
இந்த கால காதல்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக