சனி, 17 நவம்பர், 2012

காதல்

காதலில் ஏது நல்ல காதல்?
கெட்ட காதல்...?
காதல் திருமணத்துக்கு 
முன்னாலும் வரலாம் ...
பின்னாலும் வரலாம்...
காதலை சந்திக்காத 
ஒரு ஜீவன் இல்லை
இப்புவிதனில் ....!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக