சனி, 17 நவம்பர், 2012

காதல் ...
உயிர் போன்றது
உண்மையாக காதலிபவர்களுக்கு ....
காதல்...
கண்ணியமானது 
காதலை காதலிபவர்களுக்கு ....
காதல்...
நிம்மதியானது 
நிஜமாக காதலிபவர்களுக்கு ...
காதல்...
உயர்வானது 
உறுதியாக காதலிபவர்களுக்கு ...
காதல்...
போலியானது 
பொழுது போக்குக்காக காதலிபவர்களுக்கு ...
காதல் ..
கானல் போன்றது 
கட்டழகுக்காக காதலிபவர்களுக்கு ..
காதல்...
கடன் போன்றது
 காசுக்காக காதலிபவர்களுக்கு ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக